டெல்லி சுல்தான் பகுதி - II
குறிப்பு மாலிக் கப்ஃபூர் தெலுங்கானா பிராந்தியத்தில் வாரங்கலின் ககாதியா ஆட்சியாளரான பிரதாபருத்ரதேவா 1309 இல் மாலிக் கஃப்பூரால் தோற்கடிக்கப்பட்டார். 1310 ஆம் ஆண்டில் ஹொய்சலா ஆட்சியாளர் மூன்றாம் விரா பல்லாலா தனது பொக்கிஷங்கள் அனைத்தையும் மாலிக் கப்ஃபூர் டெல்ஹி படைகளிடம் ஒப்படைத்தார். இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மதுரை மாலிக் கஃபூரால் சூறையாடபட்டது(1310 முதல் 1311) இவர் இராமேஷ்வரத்தில் மசூதியை கட்டினார் அலாவூதீன் கில்ஜு நிர்வாக சீர்திருத்தங்கள் இவர் நிரந்தர இராணுவ படை ஒன்றை நிர்மானித்து அதை பராமரித்து வந்தார். இவர் தனது குதிரைகளுக்கு சூடு போடும் முறை (தாக்) கொண்டுவந்தார் இவர் தனது படையில் உள்ள படைவீரர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயரித்துள்ளார்.(ஊழலை தடுப்பதற்காக) ஹிலியா இவர் துருக்கிய பிரபுகளின் சொத்து மதிப்புகளை கணக்கிட்டு அவர்களின் சொத்துகளை பரிமுதல் செய்தார். துருகிய பிரபுகளின் குடும்பத்தில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் இவரின் அனுமதி பெற்ற நடந்தது. இவர் மது மற்றும் போதை போருட்களை தடைசெய்தார். அது மட்டுமல்லாது சூதாட்டத்தையும் தடை செய்தார் இவர் நில வரிகளை நேரடியாக விவச...